அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் :
- थायराइड की समस्या का अचूक उपाय है ये हर्बल चाय, त्वचा और बालों के लिए भी है असरदार!
- योनि को टाइट करने के घरेलू उपचार, आसान उपाय और एक्सरसाइज
- वेरीकाज वेन की समस्या में कौन कौन सी चीजों का सेवन करना चाहिए?
- ब्लड इन्फेक्शन क्या है? जानें, इसके लक्षण और इलाज
- लूज मोशन को तुरंत कैसे रोकें? देखें, लूज मोशन के घरेलू उपाय
அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் தைராய்டு இருப்பவர்களுக்கு நல்லது என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சிக்கலுக்கு வழிவகுக்கும். முழு தானியங்கள் பீன்ஸ் வகைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றில் இருக்கும் நார்ச்சத்து தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகள் உறிஞ்சுவதில் தலையிடும். எனவே, தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் அதிக நார்சத்து உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில், நீங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசிக்கலாம்.
Bạn đang xem: தைராய்டு இருக்குறவங்க சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே..!!
பச்சை காய்கறிகள் :
Xem thêm : फंगल इन्फेक्शन क्यों होता है और यह कितने दिन में ठीक होता है?
முட்டைக்கோஸ், பிரக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் நார்ச்சத்து, பிற ஊட்டச்சத்துக்கள் இணைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தைராய்டு உள்ளவர்களுக்கு அயோடின் குறைபாடு பிரச்சனை இருந்தால், அது ஹார்மோன் உற்பத்தியில் தலையிடும். இதனால்தான் இதை சாப்பிடக்கூடாது என்று சொல்லுகின்றனர்.
இதையும் படிங்க: இந்த 3 அற்புத இயற்கை பொருட்களை சாப்பிடுங்க..தைராய்டுக்கு குட்பை சொல்லுங்கள்!
Nguồn: https://collagenmidi.com
Danh mục: चिकित्सा